வணக்கம்,
என்னைப்பற்றி கூறிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை. சிறிதாக தமிழ்மொழி மீது ஒரு பற்று அவ்வளவுதான். சமயங்களில் சிறிது சிந்திப்பதும் உண்டு. அவைகளைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப்பக்கமாக வந்திருக்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்களும் ஜெபங்களும்
Friday, August 28, 2009
Subscribe to:
Posts (Atom)