போதை
ருசி
மக்கள்
ஆரோக்கியமாக
வாழத்தேவையான,
வசதிகளையும்,
வாய்ப்புகளையும்
ஏற்படுத்தி
கொடுக்க
வேண்டியது,
அரசாங்கத்தின்
பணி.
ஆனால்,
நமது
துரதிருஷ்டம்,
அரசாங்கமே "டாஸ்மாக்'
மதுக்கடைகளை
தெருவுக்குத்தெரு
திறந்து,
கலர்
சாராயம்
விற்கிறது.
ஆண்,
பெண்
வித்தியாசமின்றி
காலை
முதல்
இரவு
வரை
குடித்தே
சாகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பணிக்குச் செல்லும் இளைஞர்கள் மட்டுமின்றி, இக்கூட்டத்துடன் பெண்களும் சேர்ந்துவிட்டது, அவலத்தின் உச்சகட்டம். மது பழக்கத்தால் குடும்ப உறவுகள் சீர்கெட்டு, அமைதி இழப்புக்குள்ளாகி தற்கொலைகளும், கொலைகளும் நிகழ்கின்றன. எண்ணற்ற குடும்பங்களில், குழந்தைகள் எதிர்காலமிழந்து, நிர்க்கதியாகி, தெருவுக்கு தள்ளப்படுகின்றனர். இக்கொடிய பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க வழியே இல்லையா, என, பலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்க, அடுத்ததாக ஒரு அபாயகரமான பழக்கம், நம் இளைஞர்களிடையே தலைதூக்க துவங்கியுள்ளது. டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற வளர்ந்த நகரங்களில் மட்டுமே தென்படும் போதை மருந்து கலாசாரம், தற்போது, நம்மூரு கிராமங்கள் வரையும் வந்துவிட்டது.
போதை ஊசி, போதை மருந்து, போதை வஸ்து பழக்கங்கள், இரண்டாம் கட்ட நகர இளைஞர்களையும் சீரழித்து வருகின்றன. போலீசார் நடத்திய ரெய்டில், இது அம்பலமானது. கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து, ஊசிகளை சப்ளை செய்த கும்பலை பிடித்த போலீசார், பெட்டி, பெட்டியாக மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். மருத்துவர்களின் சிபாரிசு மருந்துச் சீட்டு இல்லாமல், போதைத்திறன் மிக்க மருந்துகளை விற்கக்கூடாது என்பது விதி. ஆனால், பணம் சம்பாதிக்கும் வெறியில் போதை மருந்து சப்ளை ஏஜன்ட்கள், துணிந்து சட்டவிரோத காரியங்களில் இறங்குகின்றனர். டாக்டர்களின் பெயரில் போலி மருந்துச் சீட்டுகளை தயாரித்து, கடைகளில் போதை மருந்துகளை வாங்கி, அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க ஊசி மருந்துகளையும், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தூங்க பயன்படுத்தும் மாத்திரைகளையும், போதை கும்பல் கடத்தி விற்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய மருந்து ஆய்வாளர்கள், மவுனம் சாதித்து வருகின்றனர். போதை மருந்து, ஊசி, மாத்திரை போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தாலும், கடத்தலின் ஆணி வேரை கண்டறிந்து, மூளையாக செயல்பட்டவனை பிடித்து சிறையில் அடைப்பதில்லை. முதலில், சிக்கும் நபரை கைது செய்து, கணக்கை முடித்துக்கொள்கின்றனர்.

மருந்துகளை,
கடத்தல்
கும்பல்
எப்படி
கடைகளில்
வாங்கி
வருகின்றன
என
விசாரித்தபோது,
அதிர்ச்சி
தகவல்கள்
அம்பலமாகின.
பிரபல
இருதய
நிபுணர்
ஒருவர்,
தன்னுடைய "மருந்துச்
சீட்டு'
புத்தகத்தை (பிரிஸ்கிரிப்ஷன்
பேட்)
காணவில்லை
என,
கிழக்கு
போலீசாருக்கு
தகவல்
கொடுத்தார்.
அந்த "பேடில்'
மயக்க
மருத்துகளின்
பெயர்களை
எழுதி,
டாக்டர்
கையெழுத்தை
போலியாக
போட்டு,
கடைகளில்
கொடுத்து,
மருந்து
வாங்கிய
ஆட்டோ
டிரைவர்களை
போலீசார்
கைது
செய்துள்ளனர்.
வெளியூர்
மருத்துவர்களின்
பெயர்களிலான "பேடு'களையும்
கலர்
ஜெராக்ஸ்
எடுத்து,
மருந்து
பெயரை
எழுதி,
கடைகளில்
வாங்கியுள்ளது
கண்டறியப்பட்டது.
இந்திய
மருத்துவ
சங்க,
பொள்ளாச்சி
கிளை
செயலாளரும்,
மயக்கவியல்
நிபுணருமான
திருமூர்த்தி
கூறியதாவது:
அறுவை
சிகிச்சையின்
போது,
நோயாளிக்கு
மயக்கம்
ஏற்படுத்த,
மயக்க
ஊசி
போடும்
போது
அவர்களின்
ரத்த
அழுத்தம்,
எச்.பி.,
போன்றவற்றை
பார்த்து,
அதற்கேற்ப "டோஸ்'
கொடுக்கிறோம்.
ஆபரேஷன்
தியேட்டரில்
மட்டும்
பயன்படுத்தும்
மயக்க
ஊசி
மருந்து, "செட்யூல்
டிரக்'
என
வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்கள்
போதைக்காக
மயக்க
மருந்து
ஊசி
போட்டுக்கொள்வது
ஆபத்தானது.
இப்பழக்கத்திற்கு
உள்ளானவர்களால்
தினமும்
ஊசி
போட்டுக்கொள்ளாமல்
இருக்க
முடியாது.
அவர்களின்
நடவடிக்கையில்
மாற்றம்
இருக்கும்.
இயல்பாக
பேசமாட்டார்கள்,
உளறுவார்கள்.
தன்னிலை
மறந்து,
இலக்கின்றி
சுற்றிக்கொண்டே
இருப்பார்கள்.
ஊசி
போட்டுக்கொண்டதும்
மூளை
சுறுசுறுப்பு
தன்மை
இழக்கும்.
மூளை
செல்கள்
செயல்படும்
தன்மையை
இழந்து
விடும்.
தொடர்ந்து
உபயோகிப்போருக்கு,
ஊசி
குத்தும்
ரத்த
குழாய்களில்
பாக்டீரியா
தாக்கி,
செப்டிக்
ஆகி,
வீக்கம்
இருக்கும்.
வாகனம்
ஓட்டும்
திறன்
இருக்காது.
கண்
பார்வை
மங்கி
விடும்.
சரியாக
சிறுநீர்,
மலம்
கழிக்க
முடியாது.சிந்திக்கும்
திறன்
இழந்து,
எப்போதும்
படபடப்புடன்
இருப்பார்கள்.
ரத்தத்தில்
வெள்ளை
அணுக்கள்
எண்ணிக்கை
குறைந்து
விடும்.
மூச்சு
விடும்
தன்மை
பாதிக்கும்,
சிறுநீரகம்
செயலிழக்கும்,
வலிப்பு
ஏற்படும்.
ஒட்டுமொத்த "மெமரி
லாஸ்' (நினைவாற்றல்
இழப்பு)
ஏற்பட்டு,
இறுதியில்
உயிரிழப்பு
ஏற்படும்.
தங்களை
சுற்றிலும்
என்ன
நடக்கிறது
என்பது
தெரியாமல்,
சுகமான
போதையில் (உறக்கத்தில்)
மிதக்க,
அறுவை
சிகிச்சையின்
போது
கையாளும்
ஊசி
மருந்துகளை
கையாளுகின்றனர்.
டாக்டர்
பரிந்துரையின்றி
இவ்வகை
ஊசி
மருந்து,
மாத்திரைகளை
விற்க
கூடாது.
மருத்துவமனையிலுள்ள
மருந்துக்கடையில்
தனியாருக்கு
இந்த
ஊசி
மருந்து
விற்பதில்லை.இவ்வாறு
டாக்டர்
திருமூர்த்தி
தெரிவித்தார்.
மனநல
நிபுணர்
டாக்டர்
மோனி
கூறியதாவது:
இளைஞர்களிடம்
போதை
கலாசாரம்
ஏற்படுவதற்கு
முக்கிய
காரணம்,
மனத்
தூண்டுதல்.
மயக்க
மருந்து,
ஊசி
போன்றவற்றை
பயன்படுத்தினால்,
எப்படி
இருக்கும்
என்ற
உந்துதல்,
அவர்களை
அடிமையாக்குகிறது.
ஊசி,
மருந்து
போன்றவை
எளிதாக,
குறைந்த
விலையில்
கிடைக்கிறது.
இதனால், 15
வயதுக்கு
மேற்பட்ட 22
வயதுக்கு
உட்பட்ட
வளர்
இளம்
பருவத்திலுள்ள
நகர்ப்புற
மாணவர்கள்,
வேலையற்ற
இளைஞர்கள்
போதை
பழக்கத்துக்கு
உள்ளாகின்றனர்.இந்தியாவில்
20 லட்சம்
இளைஞர்கள்
போதை
பழக்கத்திற்கு
அடிமையாகி
உள்ளனர்.
அதில்,
சென்னையில்
மட்டும்
ஒரு
லட்சம்
இளைஞர்கள்
உள்ளனர்.
அவர்களில் 10
முதல் 15
சதவீதம்
பேர்
போதை
ஊசி
பழக்கத்தில்
உள்ளனர்.
அதில்,
ஒரு
சதவீதம்
பேர்
தினமும்
போதை
ஊசி
பயன்படுத்துகின்றனர்
என்பது
புள்ளி
விபரம்
மூலம்
தெரியவருகிறது.மனநல
மையத்திற்கு,
போதை
பழக்கத்தில்
சிக்கிய,
நிறைய
இளைஞர்கள்
வருகின்றனர்.
வலி
நிவாரணியாக
மருந்து
உட்கொண்டவர்கள்,
ஆழ்ந்த
உறக்கம்,
மன
அமைதிக்காக
மாத்திரை,
மயக்க
ஊசியை
தொடர்ந்து
பயன்படுத்துகின்றனர்.
சிலர்,
சந்தோஷ
நிலையை
அடையவும்,
இன்ப
கிளர்ச்சி
அடையவும்
போதை
ஊசி
போடத்துவங்கியுள்ளனர்.
தினமும்
பயன்படுத்தும்
போது,
படிக்கும்
திறன்,
உழைக்கும்
திறன்,
சிந்திக்கும்
திறன்
இழந்து
விடுகின்றனர்.
மனத்தளர்ச்சி,
மனச்சிதைவு,
செக்ஸ்
பிரச்னைகள்
ஏற்படும்.இவற்றின்
பாதிப்பு
ஒரு
அளவுகோலுக்கு
மேல்
செல்லும்
போது,
கற்பழிப்பு
சம்பவங்கள்,
சமூக
குற்றங்கள்,
சட்ட
விரோத
செயல்களில்
அவர்கள்
ஈடுபடுகின்றனர்.
போதை
ஊசி
பழக்கத்துக்கு
உள்ளானவர்கள்
வீட்டில்
தனித்து
இருப்பார்கள்,
வீட்டில்
இருக்கும்
பணத்தை
களவாடுவார்கள்,
சாதாரணமாக
இருக்கும்
போது
கைகள்
நடுங்கும்,
வார்த்தைகள்
தடுமாறும்.
குழந்தைகளை
பெற்றோர்
கண்காணிக்க
வேண்டும்.
கை,
கால்களில்
தழும்பு,
ஊசி
போட்ட
காயம்
இருந்தால்
விசாரிக்க
வேண்டும்.
குழந்தைகளின்
நடவடிக்கையையும்,
அவர்களின்
நண்பர்களையும்
பெற்றோர்
அறிந்து
கொள்ள
வேண்டும்.குழந்தைகள்
மீது
கவனம்
செலுத்தினால்
தவறு
நடக்கும்
போதே
கண்டுபிடித்து
விடலாம்.
இது
ஒரு
நோய்
என்பதை
புரிந்து
கொண்டு,
மனநல
மருத்துவரை
அணுக
வேண்டும்.
பாதிப்புக்குள்ளாகி
வருவோருக்கு
முதலில்
கவுன்சிலிங்
கொடுக்கிறோம்.
அவற்றால்
ஏற்படும்
பாதிப்பு
குறித்து
விளக்கி
விழிப்புணர்வு
ஏற்படுத்தி,
மாற்று
மருந்து
கொடுத்து
குணப்படுத்துகிறோம்.
அரசும்,
தன்னார்வ
அமைப்புகளும்,
கிராமங்களில்
போதை
பழக்கம்,
அதனால்
ஏற்படும்
பாதிப்பு,
விளைவுகள்
குறித்து
பெற்றோர்,
இளைஞர்களுக்கு
விழிப்புணர்வு
ஏற்படுத்த
வேண்டும்.
சமூக
சுகாதார
விழிப்புணர்வு
மூலமே
இளைய
சமுதாயத்தை
போதையின்
பாதையில்
இருந்து
மீட்க
முடியும்.
No comments:
Post a Comment