கிட்டிப்புல்லு:
பாரம்பரியமான இந்தக் குழு விளையாட்டு, கிரிக்கெட்டின் அண்ணன். கொஞ்சமாக மண்ணைத் தோண்டி உண்டாக்கிய நீளவாட்டு குழியில், இருபுறமும் சற்றே கூம்பாக சீவப்பட்ட சிறு குச்சியை வைக்க வேண்டும். அதை சற்று நீளமான மற்றொரு குச்சி கொண்டு, பலம் கொண்ட மட்டும் தூக்கிவிட வேண்டும். அது, போய் விழும் தூரம்தான்...திறமையின் அடையாளம். இதில் அடுத்தடுத்த கட்டங்களும் உண்டு!
மனதின் கவனக் குவிப்புத் திறமையை மெருகேற்றும் இந்த விளையாட்டு, ஓடியாடவும் வைப்பதால், உடலை வலுவாக்கும்.

No comments:
Post a Comment