Monday, February 4, 2013


கயிறுஇழுத்தல்:
 
கயிறு இழுத்தல் என்பது இரு குழுக்கள் ஒரு கயிற்றின் இரு முனைகளில் இருந்து இழுக்கும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். யார் எதிர்க் குழுமை தமது பக்கத்துக்கு இழுக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவர். இந்த விளையாட்டு தமிழர்களாலும் பரவலாக விளையாடப்படுகிறது.

No comments:

Post a Comment